Ticker

Ad Code



நூடுல்ஸ் போன்று பாம்பை விழுங்கிய தவளை! நம்பமுடியாத அதிர்ச்சி காட்சி


பாம்பு ஒன்றினை தவளை ஒன்று நூடுல்ஸ் போன்று லாவகமாக விழுங்கும் காட்சி அதிர வைத்துள்ளது்.

பொதுவாக தவளைகள் பாம்புகளுக்கு இரையாவதை பல நேரங்களில் நாம் அவதானித்திருப்போம். பாம்புகளுக்கு எதிரி கீரி என்று தான் நாம் அனைவரும் கூறுவோம்.

அதற்கு மாறான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆம் தவளைக்கு இரையாகும் பாம்பு, தவளைக்கே உணவாக மாறியுள்ளதை இங்கு காணலாம்.

இங்கு பச்சை நிற தவளை ஒன்று பாம்பு ஒன்றினை அசால்ட்டாக விழுங்குகின்றது. இதனை அவதானித்த பலரும் என்னப்பா.. நூடுல்ஸ் போன்று இப்படி விழுங்குகின்றதே என்று ஆச்சரியத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

manithan



 



Post a Comment

0 Comments