நம் சிந்தனைக்கு...
திருக்குறள் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்வோம்

11.வினா: திருக்குறள் கூறும் உடைமைகள் யாவை?
விடை: 1. அன்புடைமை, 2. அடக்கமுடைமை, 3. ஒழுக்கமுடைமை, 4. பொறுமையுடைமை, 5. அருளுடைமை, 6. அறிவுடைமை, 7. ஊக்க முடைமை, 8. முயற்சி (ஆள்வினை) உடைமை, 9. நாணமுடைமை, 10. பண்புடைமை.
12.வினா :அரசு ஏற்றுக்கொண்ட திருவள்ளுவர் படம் வரைந்தவர் யார்?
விடை: திரு. வேணுகோபால் சர்மா
13.வினா : திருக்குறளார் என அழைக்கப் பெற்றவர் யார்?
விடை : திருக்குறள் முனுசாமி
14.வினா : திருக்குறள் நெறியில் மட்டுமே வாழ்க்கை நடத்தும் ஊர் எது?
விடை: ஆதிபகவன்திருவள்ளுவர் ஞான மடம்,தட்டாம்பாடி, கேரளா
15.வினா : ஆதிபகவன் திருவள்ளுவர் ஞான மடத்தின் நிறுவனர் யார்?
விடை: திரு. எ. சிவானந்தன்
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)


0 Comments