Ticker

6/recent/ticker-posts

பக்தாத்தில் கே.எஃப் சி துரித உணவகத்தின் மேல் வெடிகுண்டு தாக்குதல்: இருவர் கைது


ஈராக் நாட்டின் தலைநகரமான பக்தாத்தில் கே.எஃப் சி துரித உணவகத்தின் மேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் தாக்குதலுக்கு காரணமான இரு சந்தேக நபர்களை ஈராக் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். 

இந்த தாக்குதல் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்ததாக MIDDLE EAST MONITER செய்தி தளம் செய்தியை வெளியிட்டது. சுயமாக தயாரித்த வெடிகுண்டு ஒன்றை அந்த துரித உணவகத்தின் மீது வீசிவிட்டு பிறகு அங்கிருந்து இரு சந்தேக நபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர் என்று தகவல்கள் வெளியானது. 

கே எஃப் சி உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ரகசிய கண்காணிப்பு கேமரா மூலம் இரு நபர்களும் அடையாளங்கப்பட்டனர் 

கே.எஃப் சி துரித உணவகம் அமெரிக்காவைத் தளமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கே எஃப் சி உணவு உலக மக்களால் மிகவும் வரவேற்க்கக்கூடிய உணவாகும்

nambikkai


 



Post a Comment

0 Comments