2024 பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பாரிய கூட்டணியாக களம் இறங்கும் வேலை திட்டம் தொடர்பாக முன்னாள் ஜனாதி பதியுடன் நீண்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் அஷ்சைக் மவ்லவி சதீக் முப்தி அவர்களும் கட்சியின் செயலாளர்,Deshbandhu Deshamani Vishwa keerti Lanka putra GGl Jabeen Mohamed அவர்களும் கலந்து கொண்டமை முக்கிய அம்சமாகும் .
2024 பாராளுமன்ற தேர்தலில் ஒரு ஆக்கபூர்வமான பலமிக்க ஒரு அரசாங்கத்தை உருவாக்கி மக்கள் ஆணை பெற்ற தற்போதைய ஜனாதிபதியுடன் நாட்டை கட்டி எழுப்பும் வேலை திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் முடிவுகள் எடுக்கப் பட்டது என்ற விடயத்தையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
Deshbandhu Deshamani
Vishwa keerti Lanka putra
GGl Jabeen Mohamed
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments