Ticker

6/recent/ticker-posts

Ad Code



புலி கடித்ததால் காரின் சக்கரம் வெடித்தது: ஜகார்த்தாவில் பரபரப்பு


வனவிலங்கு பொழுது போக்கு பூங்காவிற்குச் சென்ற கார் ஓட்டுநர் ஒருவருக்கு ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் ஏற்பட்டது. அவரின் கார் சக்கரத்தை அங்குள்ள புலி ஒன்று கடித்ததில் கார் சக்கரம் வெடித்தது. 

இந்த சம்பவம் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் நிகழ்ந்தது 

வனவிலங்கு பொழுது போக்கு பூங்காவிலிருந்து ஒரு புலி சம்பந்தப்பட்ட காரின் அருகே சென்று திடீரென்று சக்கரத்தை கடித்து வெடிக்க செய்தது 

வருகையாளர்கள் அங்கு கார் நிறுத்துவதால் இம்மாதிரியான தவிர்க்க முடியாத சம்பவங்கள் அரங்கேறுவதாக நிர்வாகம் தெரிவித்திருந்தது 

வனவிலங்கு பொழுது போக்கு பூங்காவிற்கு வந்தால் அதன் விதிமுறைகளை வருகையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 

நல்ல வேளையாக புலி வருகையாளர்கள் யாரையும் தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

nambikkai




 Ai SONGS

 



Post a Comment

0 Comments